#modi<br /><br />திருப்பூருக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியிலும், பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதற்காக பாஜகவினர் வைத்துள்ள வரவேற்பு பேனர்கள் தான் ஹைலைட்.. வள்ளலே... செம்மலே என்று திராவிட கட்சிகள் பாணியில் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.<br /><br />Prime Minister Narendra Modi will visit Tirupur today, the state government and BJP have been welcomed in the style of Dravidian parties.